Hjem

ஆடு சைவமா.? அசைவமா..?

ஆடு அசைவமா..?
நல்லா இருக்கே கதை..

சைவத்தை சாப்பிடறவங்க
சைவனா.. ஆடு மட்டும் என்ன
சிக்கன் வருவல், மீன் ரோஸ்ட்னா
சாப்பிடுது..??

அது பாட்டுக்கு இலை., தழை.,
புல்லுன்னு சைவ விஷயத்தை
தானே சாப்பிடுது..?!

இப்படி முழுக்க முழுக்க சைவத்தை
சாப்பிடற ஆட்டை " அசைவம்னு "
எப்படி சொல்லலாம்..?!!

Les mer …
 

சிறகுகள் வந்தால்

பறக்க நினைப்பதுபோல

சிலுவைகள் வந்தாலும்

சுமக்க நினையூங்கள்

அப்போதுதான்

மீண்டும் பறப்பதற்கு

சிறகுகுள் முளைக்கும்

அல்லது

ஓடுவதற்கு கால்களாவது

மிஞ்சும்

 

கடவுளுக்கே அடையாளம் தெரியவில்லை!

ஒரு 50 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒரு மயக்க நிலையில் கடவுளைக் கண்டாள்.

அவள் கேட்டாள்”கடவுளே! நான் சாகப் போகிறேனா?”

கடவுள் சொன்னார்.”இல்லை!உனக்கு இன்னும் 30 ஆண்டுகள் 6 மாதங்கள்இ18 நாட்கள் வாழ்க்கை இருக்கிறது.”

அறுவைச் சிகிச்சை நடந்து அவள் சுகமடைந்தாள்.

அவள் யோசித்தாள்”இன்னும்30 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிப்போம்”

Les mer …
 

சும்மா பொழுதுபோக்கிக்க செய்துபார்க்கலாம்

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...

மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம். முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...

தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க.

(உதாரணமாக... Murugan - 24 50 48 50 22 20 46) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

Les mer …
 

௦௦.௦௦.௦௦.௦௦ என்ன இது?

புத்தாண்டு கொண்டாடும் நேரம்.

2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம். வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி, சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.

 

why this kolaveri di தமிழில்.... முற்றிலும் தமிழில்..........

நான் பாடும் பாட்டு ..... நான் பாடும் பாட்டு
நல்ல பாட்டு
மொக்க பாட்டு


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி
ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி


தாளம் சரியா


ஏன் இந்த kolaveri kolaveri kolaveri டி

Les mer …
 

ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்துஇ “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான    பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது  சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார் 

Les mer …
 

சிரிக்க மட்டும்

ஒரு குருவி பயங்கர ஸ்பீட்ல பறந்து வந்துச்சு.

அப்ப எதிர்ல வந்த கார் மேல மோதிடுச்சு.

உடனே டிரைவர் அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து

தண்ணி சாப்பாடு வெச்சு கூண்டுல அடைச்சார்.

மயக்கம் தெளிஞ்சு முழிச்சுப் பாத்த... குருவி என்ன சொல்லுச்சு தெரியுமா..?

‘ஐயையோ... நான் ஜெயில்ல இருக்கேன்...

அப்போ கார்காரன் செத்துட்டானா..?!’

Les mer …
 

படித்ததில்...........

நண்பர்களையும் உறவினர்களையும் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டுமா?...மிக அவசரம்என்று கடன்கேட்டுப் பாருங்களேன்!

------------------------------------

காதலித்துப்பார்!!!!! நீ அழகாக மாறுவது போல் உனக்கு மட்டுமே தெரியும்.. ...பிறகு நீ அசிங்கப்படுவது ஊருக்கே தெரியும்...

-------------------------------

புத்திசாலி தான் பெற்ற அறிவை சரியாகப் பயன்படுத்துபவன்.

அறிவாளி சந்தர்பத்தை சாதுர்யமாக கையாள்பவன்...

Les mer …
 

படித்ததில் பிடித்தது

ஒரு தந்தையின் கடிதம்...

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

Les mer …
 

மனமே தீர்மானிக்கிறது சந்தோசங்களை (குட்டிக்கதை) ஸ் ரீபன்

சந்தோசமாய் வாழ்ந்துகொண்டிருந்த கணவன் மனைவி இருவருக்குமிடையில் அண்மைக் காலங்களில் ஒரே சண்டை மனைவி எதிலும் திருப்தியில்லாமல் கணவனிடத்தில் எரிந்துவிழ தொடங்கியிருந்தாள். அண்மையில் ஒரு சோதிடர் சொன்னபடி (வாஸ்துமறைப்படி) வீட்டின் வாசலை மாற்றி முன்பு பாவித்ததற்கு எதிர் திசையில் தற்போது பாவிக்கத் தொடங்கியபிறகே பிரச்சனைகளும் ஆரம்பித்திருந்தன. தனது மனச்சலிப்பை தனது நண்பனிடம் மொட்டித் தீர்த்தான் கணவன். நண்பனும் ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் சொன்னான் நீங்கள் தற்போது பாவிக்கும் வாசலை மூடிவிட்டு முன்பு வாகிக்கும் வாசலையே பாவியுங்கள் என்று அதன் படி பாவிக்கத் தொடங்கியவுடன் சண்டை காணாமல் போய் சந்தோசம் வந்துவிட்டுது இது ஏன்?

Les mer …
 

மரண வாசலில்

ஒற்றைத் தண்டவாளத்தில்

பயணிக்கிறது ரயில் வண்டி

காடுகளெல்லாம் தீபந்தங்களாய்

பூத்திருக்கின்றன மரங்கள்

கேள்விகள் ஏதுமற்ற

வேதாளமும்

உடல் சுமக்கத் தெம்பற்ற

விக்கிரமாதித்தனும்

கடந்துபோகிறது ரயில்

Les mer …
 

எட்டு வித பொய்கள்

பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

Les mer …
 

தமிழ் பொன் மொழிகள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெ
ல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும்,நான் தலையசைக்கும்போது தானும்
தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
Les mer …
 
<< Start < Forrige 1 2 3 4 5 6 7 8 9 10 Neste > Siste >>

Side 1 av 15